நீங்களும் அழகு ராணி தான்! பசுவின் கோமியமே போதுமாம்

216

625-500-560-350-160-300-053-800-748-160-70-12

இயற்கையான முறையில் பெண்களின் அழகை பராமரிப்பதற்கு பசுவின் பஞ்சகவ்யம் என்று கூறப்படும் கோமியமானது மிகவும் சிறந்த முறையில் பயனளிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து குஜராத் பசு பாதுகாப்பு வாரியம் வெளியிட்டுள்ள தகவலில், பெண்கள் அழகு சாதன பொருட்களுக்கு பதிலாக கோமியம் மற்றும் பால் பொருட்களால் தயாரிக்கப்பட்ட பொருட்களை பயன்படுத்துவதே சிறந்தது.

பசுவின் கோமியத்தை நம் உடம்பில் பூசி பயன்படுத்துவதால், நம்முடைய முகத்தில் ஏற்படும் கருவளையங்கள் , பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் ஏற்படுவதை தடுத்து, நம் முகத்தின் அழகை பொலிவுடன் வைக்கிறது.

சரும பிரச்சினைகளுக்கு மட்டுமின்றி புற்றுநோய், ரத்தசோகை, ஆஸ்துமா, முடக்குவாதம், எய்ட்ஸ் போன்ற 108 வகையான நோய்களுக்கு பசுவின் கோமியம் மிகச் சிறந்த மருந்தாக பயன்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE