நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒன்றாக வெளியே வந்த அஜித்-ஷாலினி

143

அஜித்-ஷாலினி தமிழ் சினிமாவின் கியூட் ஜோடிகள். அஜித்தையே அவ்வளவாக வெளியே பார்க்க முடியாது, அப்படியிருக்க இருவரையும் ஒன்றாக பார்க்கும் வாய்ப்பு மட்டும் கிடைக்குமா என்ன.

ஆனால் இப்போது அவர்களின் ஒரு புதிய புகைப்படம் வெளியாகியுள்ளது. அஜித்-ஷாலினி இருவரும் ஒன்றாக வெளியே சென்றுள்ளனர், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கியூட் ஜோடி என்றும் அஜித் இந்த லுக்கில் செம மாஸாக இருக்கிறார் என்றும் கமெண்ட் செய்கின்றனர்.

SHARE