
நீதிமன்றில் வழக்கு முடிந்து வெளியில் வந்த வேளை வித்தியாவின் தாயார் மயங்கி வீழ்ந்தமையும் குறிப்பிடத் தக்கது.
மகளின் இழப்பால் உள ரீதியாக பாதிக்கப் பட்டுள்ள வித்தியா குடும்பம் பலத்த மனச் சஞ்லத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
நீதிமன்ற வழாகத்தில் மயங்கி வீழ்ந்த வித்தியா தாயாரிற்கு முதலுதவி அளிக்கப்பட்டது
அத்துடன் இவ் வழக்கை வாதிடும் சிரேஸ்ர சட்டத்தரணி தவராசா சட்டத்தில் உள்ள அனைத்து அதி உச்ச சரத்துக்களையும் பயன் படுத்தி வித்தியாவின் நிலைக்குக் காரணமான அனைவவருக்கும் தண்டனை உறுதி எனக் கூறினார்.