நடிகர் சங்க பிரச்சனை நாளுக்கு நாள் மிகப்பெரும் சண்டையாக உருவாகி வருகின்றது. நேற்று ராதிகா தலைமையில் கூடிய கூட்டத்தில், சிம்பு, விஷாலை விளாசி எடுத்துவிட்டார்.
அதேபோல் ராதிகா பேசுகையில் ‘நடிகர் சங்க கடனை எப்படி அடைப்பாய் என்று கேட்டதற்கு, நான் படம் நடித்து அடைப்பேன் என்றார், உன் படமே ஓடவில்லை, மேலும், தம்பி நீங்கள் ஒன்றும்விஜய், அஜித் இல்லை.
அதை மனதில் வைத்து பேசுங்கள்’ என வெளுத்து வாங்கி விட்டார். மேலும், இந்த கூட்டத்தில் அவருடன் பாக்யராஜ், ஊர்வசி ஆகியோர் கலந்து கொண்டனர்.