நுவரெலியாவில் குதிரை சவாரி 

183

நுவரெலியா குதிரை பந்தய திடல் ரோயல் ட்ரூப் கழகத்தின் (ROYAL TURF CLUN) ஏற்பாட்டில் (20.08.2016) குதிரை சவாரி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை பார்வையிடுவதற்காக நாடளாவிய மற்றும் உலகளாவிய ரீதியில் ரசிகர்கள் கலந்துகொண்டதுடன் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிரி தயசேகர பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இரண்டு பாடல்களையும் பாடி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

இந் நிகழ்வில் குதிரை சவாரி (Horse Race) இசை நிகழ்ச்சி (Music Prugramme), ஆடை அலங்கார போட்டி (Fhaison  Show),  சிறந்த பெண்மணி (Best Lady), சிறந்த உடை வடிவமைப்பளர் (Best Designer), சிறந்த தொப்பி (Best Hut) அணிந்தவர், சிறந்த ஜோடி (Best Couple) போன்றன நடைபெற்றன. போட்டிகளில் வெற்றியீட்டியவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களும் பணப்பரிசும் வழங்கப்பட்டது. குதிரை சவாரி மொத்தமாக 06 நடைபெற்றது.

இதில்,
Horse Race First Places

  1. Victoria TUTF Club Cup
  • Stormy Petrel (IND) – Horse
  • A.Vishvanath – Jockey
  1. Sugathathdasa Stadium Cup
  • Don Hasa – Horse
  • Md Farhan Aslam – Jockey
  1. Sport Ministry Challenge Cup
  • Charlemagne (IND) – Horse
  • A.Vishvanath – Jockey
  1. RTC Auction Sale
  • Indian  EPIC (IND) – Horse
  • C,Umesh– Jockey
  1. RTC Nuwaraeliya Cup
  • Airborne 2– Horse
  • S.Dasaradan – Jockey
  1. RTC Winners Cup
  • City Shot (IND) – Horse
  • S.Punithraj – Jockey

 

Best – Hut  – Miss Deepthika Jayakody

  1. Best Dress Man – Hiresh
  2. Best Couple – Mr & Mrs Rodly Yadditige
  3. Best Dress Lady – Sandiya Geethani

unnamed

unnamed (1)

unnamed (3)

unnamed (2)

unnamed (4)

SHARE