நுவரெலியா பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு முதலாம் அன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டல் நிகழ்வு,

268

 

நுவரெலியா பிரதேச சபையின் உள்ளுராட்சி வாரத்தை முன்னிட்டு முதலாம்  அன்று கர்ப்பிணித் தாய்மார்களுக்கு அறிவூட்டல் நிகழ்வு, பாடசாலை மாணவர்களுக்கும், முதியோர்களுக்கும் பல் சிகிச்சை முகாம் மற்றும் பிரதேசவாசிகளுக்கு நீரழிவு நோய் பரிசோதனை ஆகியன கொட்டகலையில் அமைந்துள்ள நுவரெலியா பிரதேச சபை காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது எடுக்கப்பட்ட படங்களை இங்கு காணலாம்.

unnamed (5) unnamed (6) unnamed (8) unnamed (12) unnamed (14)

unnamed (15)

 

SHARE