நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு.அல்பியன் தமிழ் வித்தியாலயத்தில் வருடாந்த விளையாட்டு போட்டி அண்மையில் பாடசாலை அதிபர் கே.பாலகிருஸ்ணன் தலைமையில் நடைப்பெற்றது.
இவ்விளையாட்டு போட்டியில் பிரதம அதிதியாக மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பிலிப்குமார், சத்திவேல் மற்றும் ஹோல்புறூக் கோட்ட கல்வி பணிப்பாளர் ஜெயராம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்வுகளையும், பிரதம அதிதிகள் வெற்றிபெற்ற இல்லங்களுக்கு வெற்றி கிண்ணங்களை வழங்கிவைப்பதையும் படங்களில் காணலாம். (க.கிஷாந்தன்)