நேற்றய மின்னல் நிகழ்ச்சியை பார்த்து எனக்கு சிரிப்பு வந்து விட்டது.
மின்னல் என்னும் நிகழ்ச்சியை வைத்து முஸ்லிம் சமுகத்தை பழிவாங்கும் ரங்காவுக்கு மின்னல் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் இல்லாமல் யாரோ முஸ்தபாவாம் கூட்டி வந்து மீண்டும் முஸ்லிம் சமுகத்தின் கழுத்தை அறுக்கின்றான். எந்த ஒரு மானமுல்ல முஸ்லிம்களும் இந்த நாய்யின் மின்னல் நிகழ்ச்சிக்கு போகக்கூடாது.இவனுக்கு வால்புடிக்கும் ஜலாடீன் முஸ்தபா முஜிப் றஹ்மான் போன்றவர்கள் இனியாவது திருந்த வேண்டும் இல்லை என்றால் இவன் முஸ்லிம் சமுகத்தின் மானத்தை வாங்கி விடுவான்.கொள்கை ரீதியாக அமைச்சர் றிசாட்டுக்கும் எங்களுக்கும் 1000 முறன்பாடு இருக்கலாம்.ஆனால் இந்த நாய் எங்கள் முஸ்லிம் சகோதரனை தரைக்குரைவாக பேசுவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.முஸ்லிம் இனத்துறோகி முஸ்லிம் சமுகத்தை அரசியல் அநாதையாக்க துடிக்கின்றான்.மஹிந்தவின் செல்ல பிள்ளை இந்த நாய்.இவன் போன்ற எட்டப்பர்களை கட்சி பேதம் மறந்து விரட்டி அடிக்க வேண்டும் முஸ்லிம் சமுகம்