நைனிகா கலக்கல் பேட்டி

270

தெறி படத்தின் ட்ரைலரில் விஜய்யை தாண்டி நம்மை மிகவும் கவர்ந்தது நைனிகா தான். இவரின் எக்ஸ்பிரஷன், குறும்பு சேட்டை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து இழுத்து விட்டது.

தற்போது ஒரு பேட்டியில் நைனிகா ‘விஜய் அங்கிள் சோ ஸ்வீட், அவர் எனக்கு நிறைய கிப்ட்ஸ் வாங்கி தந்தார். முதலில் எனக்கு ஒரு ரிமோர்ட் கார் தந்தார்.

பிறகு வாட்ச், பிங்க் கலர் பேக், சாக்லேட்ஸ், ஒரு ஸ்மைலி பாக்ஸ் கொடுத்தார்’ என நைனிகா கூறியுள்ளார்.

SHARE