நிஸ் ஸ்டார் இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் நோட்டன் தோட்ட சிறுவர் நிலைய சூழல் சுத்தம் செய்யும் சிரமதானப் பணி 08.08.2016 திங்கட்கிழமை நடைபெற்றது. நோட்டன் தோட்ட இளைஞர், யுவதிகள், முதியோர்கள் என பலரும் சிரமதான பனியில் கலந்துகொண்டனர்.
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்