நோர்வூட் நகர விளையாட்டு மைதானத்தின் முன்னால் காட்சிபடுத்தப்பட்டிருந்த அமைச்சர் பி.திகாம்பரம் அவர்களின் விளம்பர பலகை இனம் தெரியாதோரால் 09.08.2016 இரவு அல்லது அதிகாலை வேலையில் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர் இதேவேலை 09.08.2016 அன்று கொட்டகலை நகரில் காட்சிபடுத்தப்பட்டீரூந்த த.மு.கூட்டமைப்பின் விளம்பர பளகையும் இனம் தெரியாதோரால் உடைசேதமாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்