பகையாய் மாறும் பிக்பாஸ்! கதறி அழும் ஐஸ்வர்யா

142

பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டிகள் தீவிரமடைந்துள்ளது. இதில் கடைசியாக ஐஸ்வர்யா, பாலாஜி, ஜனனி, ரித்விகா, யாஷிகா, விஜய லட்சுமி என 6 பேர் இருக்கிறார்கள். இவர்களுக்குள் போட்டி முற்றியுள்ளது.

இந்த வாரம் டபுள் எவிக்‌ஷன் என கமல்ஹாசன் முந்தைய வாரமே கூறிவிட்டார். இந்நிலையில் டாஸ்க்குகள் கடுமையாகியுள்ளது. ஐஸ்வர்யா மீது அடுத்தடுத்து குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வருகிறது.

ஸ்மோக்கிங் ரூமில் இது வலி, உடல் ரீதியான டார்ச்சர் என ஒரு பக்கம் அவர் கையில் ஏதோ ஆகிவிட்டது போல ஐஸ்வர்யா கதறி அழுகிறார். பொறுத்திருந்து பார்ப்போம்.

SHARE