அஜித் எந்த பிரச்சனைகளிலும் தலையிடாமல் அவர் உண்டு என்று இருக்கிறார். அதிலும் குறிப்பாக அரசியல் பார்வையில் இருந்து எப்போதும் விலகியே இருப்பார்.
நேற்று ஒரு சிலர் அஜித், ஜெயலலீதாவை சந்திக்கப்போகிறார் என கூறினர், இதற்கு முக்கிய காரணம் ஒரு மலையாள மீடியா எழுதிய கட்டுரை தான்.
தற்போது பஞ்சாப் மாநிலத்தின் பிரபல பத்திரிக்கை ஒன்று அஜித் அடுத்து அரசியலுக்கு வரப்போகிறார் என கூறியுள்ளது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றது.