படத்தின் பெயரை தவறாக சொன்னதற்காக மன்னிப்பு கேட்ட எழுத்தாளர் ஜாவித் அக்தர்

122

ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள சர்வம் தாளமயம் படம் இது திரைக்கு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பெயரை தவறாக சொன்னதற்காக பாலிவுட் பிரபலம் மன்னிப்பு கேட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது.

பிரபல எழுத்தாளர் ஜாவித் அக்தர் தான் இப்படி செய்துள்ளார்.

இயக்குனரை பாராட்டிய அவர் ” sarvam thalamus Maryam ” என படத்தின் பெயரை குறிப்பிட்டிருந்தார். அதை நடிகர் சித்தார்த் சுட்டிக்காட்டியதும், மன்னிப்பு கேட்டுவிட்டு புதிதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

SHARE