படப்பிடிப்பிற்கு முன்பு ரசிகர்களுக்கு கௌதம்-தனுஷின் சர்ப்ரைஸ் விருந்து

276

படப்பிடிப்பிற்கு முன்பு ரசிகர்களுக்கு கௌதம்-தனுஷின் சர்ப்ரைஸ் விருந்து - Cineulagam

தனுஷ் கொடி படத்தை தொடர்ந்து கௌதம் மேனன் இயக்கத்தில் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் இரண்டே மாதத்தில் எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளதாம்.

இதற்கிடையில் கௌதம் திரைப்பிரபலங்களை பேட்டி எடுக்கும் ஒரு நிகழ்ச்சியை தன் யு-டியூப் சேனலில் தொடங்கவுள்ளார்.

இதில் முதல் விருந்தினராக தனுஷ் கலந்துக்கொண்டதாக நாம் முன்பே கூறியிருந்தோம். இதில் இப்படத்தை பற்றி நிறைய பேசியுள்ளார்களாம். இந்த வீடியோ விரைவில் வெளிவரும் என கூறப்படுகின்றது.

SHARE