கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். இவர் அடுத்து சூர்யா, பவன் கல்யான் என முன்னணி நடிகரின் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் தான் விஜய்யின் பைரவா படத்தின் படப்பிடிப்பு முடிந்தது, இந்த படப்பிடிப்பு முடிந்த கையோடு விஜய், கீர்த்தி சுரேஷிடம் ‘நல்ல நடிச்சிருக்கீங்க’ என்று கூறினாராம்.
இதை கேட்ட கீர்த்தி சுரேஷ் சந்தோஷத்தில் ஆழ்ந்துவிட்டாராம்.