படிக்கும் போதே குழந்தைக்கு தாயாகியுள்ள பெண்

158

குடும்பப் பிரச்சினையை மையமாக கொண்டு பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ என்ற நிகழ்ச்சியில் அண்மையில் இளம் பெண் ஒருவர் குடும்பத்துடன் வருகை தந்துள்ளார். குறித்த பெண் படிக்கும் போதே குழந்தைக்கு தாயாகியுள்ளார். இந்த சம்பவம், குறித்த பெண்ணின் பெற்றோர்க்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பதில் வழங்கியுள்ளார். படிக்கும் போதே ஒருவரை திருமணம் செய்துள்ளதுடன், குழந்தைக்கும் தாயானதாக தெரிவித்துள்ளார். அதிர்ச்சியில் உறைந்த லக்ஷ்மி ராமகிருஷ்ணன் முடிவை குறித்த பெண்ணிடமே எடுக்கும் படி கூறியுள்ளார். இறுதியில், படிக்க வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதேவேளை, இந்தியாவில் தான் இவ்வாறான சம்பவங்கள் அதிகம் நடைபெறுகின்றது. இவ்வாறான நிலை தொடருமாக இருந்தால், இளம் பெண்களின் வாழ்க்கை சீரழியும் என்பது மட்டும் உண்மை.

SHARE