படுகொலை செய்வோம்! தீவிரவாதிகள் வெளியிட்ட புதிய வீடியோ

581

625.89.560.350.160.300.053.800.160.160.90 (1)

கனடாவை சேர்ந்த தம்பதியினர் Joshua Boyle மற்றும் Caitlin Coleman ஆகிய இருவரையும் கடந்த 2012ம் ஆண்டு ஆப்கான் தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.

அப்போது Caitlin Coleman கர்ப்பமாக இருந்தார், இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தலிபான்கள் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

அதில் தோன்றும் தம்பதிகள், தலிபான் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு ஆப்கன் அரசை அமெரிக்க- கனடா நாட்டு அரசுகள் நிர்பந்திக்காவிட்டால் தாங்கள் படுகொலை செய்யப்படுவோம் என தெரிவித்துள்ளனர்.

SHARE