நடிகைகள் படங்களை தாண்டி தனியாக போட்டோ ஷுட் நடத்துகிறார்கள். வித்தியாசமாக உடை, போஸ் கொடுக்கிறோம் என்று நடிகைகளும் நிறைய முயற்சி செய்கிறார்கள்.
அந்த வகையில் ஒரு பத்திரிக்கைக்காக நடிகை வாணி கபூர் ஒரு புதிய போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
கவர்ச்சியான அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.