பதவி விலகும் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்?

154

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் விரைவில் பதவி விலகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடும் நோக்கில், கட்சி தலைமையின் அனுமதியுடன் இந்த முடிவு எடுக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

அத்துடன் இவர்கள் மூவரும் மாகாணசபைகளுக்கான தேர்தல் அறிவிப்பு விடுக்கப்பட்ட பின்னர் பதவி விலகவுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

SHARE