பதின்மூன்று வருடங்களுக்கு பிறகு த்ரிஷா செய்தது என்ன?

289

 

த்ரிஷா சினிமாவில் நுழைந்து பதின்மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. ஆனால் இவர் இதுவரை பிரபல நடிகரான தனுஷுடம் இணைந்து நடித்ததில்லை.

முதன்முறையாக துரைசெந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும்கொடி படத்தில் நாயகியாகபதிமூன்று வருடங்களுக்கு பிறகு த்ரிஷா செய்தது என்ன? - Cineulagam நடிக்க த்ரிஷா கமிட்டாகியிருந்தார்.

வெளிநாட்டில் இருந்து திரும்பிய த்ரிஷா பொள்ளாச்சி படப்பிடிப்பில் இன்று த்ரிஷா இணைந்துள்ளார். திரிஷாவும், தனுஷும்நடிக்கவேண்டிய காட்சிகள் தற்போது படமாக்கப்பட இருக்கிறதாம்.

SHARE