டி.ஆர் எப்போதும் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுபவர். ஆனால், ஒரு கட்டத்தில் இவர் பேச ஆரம்பித்தால், பேசிக்கொண்டே தான் இருப்பார்.
அந்த வகையில் சமீபத்தில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் ‘என் மகன் ஏற்படுத்திய எழுச்சி இது.
தமிழர்களுக்காக நாங்கள் களத்தில் இறங்க இருக்கின்றோம், விரைவில் பிரமாண்ட மாநாடு ஒன்று நடத்த உள்ளேன்.
அதில் பாருங்கள் சிம்பு ரசிகர்களின் கூட்டத்தை’ என அவர் கூறியுள்ளார். அது சரி இதற்கு சிம்பு சம்மதித்தாரா? என்பது தெரியவில்லை.