பயங்கரவாதத்தின் பிடியில் ஈடாடும் ஐரோப்பா! தலைவனின் கைதிற்கு பழிவாங்கும் ஐ.எஸ்.ஐ.எஸ்.

314

தோல்வியின் உச்சத்தைத் தொட்டதையுணர்ந்த இஸ்லாமியப் பயங்கரவாதிகளின் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதையடுத்து இடம்பெற்ற திட்டமிடப்படாத குண்டுவெடிப்புக்களே இவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

பெல்ஜியத்தில் கடந்த வாரம் கைதுசெய்யப்பட்ட அந்த பயங்கரவாதி ஐரோப்பிய பொலிசாருக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றான் என்பதைத் தெரிந்ததும் பழிவாங்கும் வகையில் மேற்கொண்ட தாக்குதல்களாகவே இப்போதைய தாக்குதல்கள் கருதப்படுகின்றன.

இஸ்லாமிய பயங்கரவாதத்தின் இன்றைய நிலை குறித்த பல தகவல்களை இன்றைய நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் திரு. சுரேஸ் தர்மா அவர்கள் பகிர்ந்து கொண்டார்.

SHARE