பராக்கிரம சமுத்திரத்திற்கு ஜனாதிபதி விஜயம்

85

பராக்கிரம சமுத்திரத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விஜயம் செய்தார்.

நேற்று அங்கு விஜயம் செய்த ஜனாதிபதி சிறிது நேரம் தங்கியிருந்து பொசொன் பௌர்ணமி கொண்டாட்டங்களில் கலந்துகொள்ள வருகை தந்த மக்களுடைய கருத்துக்களை கேட்டறிந்ததுடன் சினேகபூர்வ கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

SHARE