பருத்திவீரன் சென்சார் சான்றிதழ் வெளியானது.. அதில் தயாரிப்பாளர் பெயரை கவனித்தீர்களா?

104

 

பருத்திவீரன் பட சர்ச்சை நாளுக்கு நாள் பெரிதாகிக்கொண்டே தான் செல்கிறது. இயக்குனர் அமீர் பற்றி தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா சொன்ன புகார் சர்ச்சையாக வெடித்த நிலையில் சமுத்திரக்கனி, சசிகுமார் உள்ளிட்ட பலரும் ஞானவேலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அமீர் தான் கடன் வாங்கி கஷ்டப்பட்டு பருத்திவீரன் படத்தினை எடுத்து முடித்தார். ஆனால் அவரையே இப்படி அவமானப்படுத்துகிறீர்களே என பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சென்சார் சான்றிதழ்
இந்நிலையில் பருத்திவீரன் படத்தின் சென்சார் சான்றிதழ் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

அதில் தயாரிப்பாளர் என அமீர் பெயர் தான் இருக்கிறது என்பதை குறிப்பிட்டு நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

SHARE