பலரின் முன் நடிகையின் கன்னத்தில் அறைந்த இயக்குனர்!

289

தமிழில் தொட்ரா என படத்தை இயக்குனர் மதுராஜ் இயக்கி வருகிறார். இவர் இயக்குனர் பாக்யராஜின் வழி வந்தவர். தற்போது மலையாள நடிகை வீணாவை தன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதில் நடிகர் பாண்டிய ராஜின் மகன் பிருத்விராஜன், குழந்தை நட்சத்திரம் சஹானா ஆகியோர், எம்.எஸ்.குமார் ஆகியோர் நடிக்கின்றனர். சிம்பு இப்படத்தில் ஒரு பாடல் பாடுகிறாராம்.

ஒரு சீரியஸான காட்சியை எடுத்துக்கொண்டிருந்தபோது வீணா விளையாட்டாகவே இருந்தாராம். இது 30 க்கும் அதிகமான டேக் எடுத்துள்ளது. இதனால் கோபமான இயக்குனர் மதுராஜ் வீணாவின் கன்னத்தில் பளார் என அடித்துவிட்டாராம். இது நடிகைக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

SHARE