பளு தூக்கல் போட்டியில் சாதனை படைத்த மாணவிகள்

1345

கடந்த சனிக்கிழமை (4.10.2023) அன்று பொலன்னறுவையில் நடைபெற்ற Youth, Junior, Senior Weightlifting Championship இல் வ/பெரிய கோமரசங்குள மகா வித்தியாலய மாணவிகள் மற்றும் வ/பளு தூக்கல் கழக மாணவிகள் பதக்கங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளனர்.

க.அபிசாளினி மற்றும் பா.மதுசாளினி – 1ம் இடத்தையும்,
பா.கிசாளினி மற்றும் பா.செரோண்யா – 2ம் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இம் மாணவிகளின் பெற்றோருக்கும், பயிற்சி ஆசிரியருக்கும், சாதனை படைத்த மாணவிகளுக்கும் தினப்புயல் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

SHARE