பிக்பாஸ்-3 நிகழ்ச்சி யாருக்கு நல்லது நடந்ததோ இல்லையோ, லொஸ்லியாவிற்கு ஒரு நல்லது நடந்துவிட்டது. ஆம், இவருக்கு மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் பட்டாளம் உருவாகிவிட்டது.
லொஸ்லியா ஆர்மி என பலரும் கொண்டாடி வருகின்றனர், இவர் இலங்கையை சார்ந்தவர் என்பது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் லொஸ்லியா பள்ளிப்பருவத்தில் எப்படியுள்ளார் என்பதை பார்க்க பலரும் கூகுளில் தேடி வருகிறார்களாம்.
இதோ உங்களுக்காகவே அவர் பள்ளிப்பருவ புகைப்படங்கள்…