பழுப்பு நிற கூந்தலை மாற்ற அற்புத வழி

223

சூரியக் கதிர்களின் பாதிப்பிலிருந்து பழுப்பு நிறமாக மாறும் கூந்தலை பாதுகாத்து கொள்ள சில குறிப்புகள் இதோ,

  • தலைக்கு குளித்த பின் சூரிய ஒளியில் படுமாறு வெளியே செல்லும் போது லீவ்-ஆன் கண்டிஷனரை உபயோகிக்க வேண்டும்.
  • ரசாயனம் அதிகம் கலந்த மூலப்பொருட்கள் கொண்ட சாதனங்களை கூந்தலுக்கு உபயோகிப்பதை நிறுத்த வேண்டும்.
  • ஈரமான முடியுடன் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அதனால் அழுக்கு மற்றும் தூசுக்கள் மூலம் கூந்தல் பாதிப்பினை தடுக்கலாம்.
  • சூரியக் கதிர்கள் மூலம் நம் கூந்தல் பாதிப்பினை தடுக்க, வெளியில் செல்லும் போது குடையை பயன்படுத்தலாம்.
SHARE