பழைய முறிகண்டி பகுதியில் கரடி ஒன்று புகையிரதத்தில் மோதி இறந்துள்ளது. இன்று காலை கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதுண்டே கரடி இறந்துள்ளது.
முல்லைத்தீவு காட்டுப் பகுதியில் அடிக்கடி பல விலங்குள் புகையிரத்துடன் மோதி இறக்கின்ற சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன.
இலங்கையில் அருகி வருகின்ற உயிரினங்களில் ஒன்றாக கரடி காணப்படுகின்ற நிலையில், முதல்முதலாக கரடி ஒன்று புகையிரதத்துடன் மோதி இறந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இறந்துள்ளது. இன்று காலை கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரத்துடன் மோதுண்டே கரடி இறந்துள்ளது.