பவர் ஸ்டாருக்கு வில்லனான விஜய்யின் தெறி வில்லன்

182

விஜய் நடித்த தெறி படத்தில் மெயின் வில்லனாக நடித்திருந்தவர் இயக்குனர் மகேந்திரன். படத்தில் அவருக்கு சண்டை காட்சிகள் இருந்தாலும் வசனங்கள் மூலமாகவே வில்லத்தனத்தை வெளிப்படுத்தியிருப்பார்.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மகேந்திரன் தற்போது தெலுங்கு பவர்ஸ்டார் பவண் கல்யாண் நடித்துவரும் Katamarayudu படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருவதாக தற்போது அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இந்த படத்திலும் அவருக்கு வில்லன் கதாபாத்திரம் தான் என சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது.

SHARE