பஸ் விபத்து – பழக்கடைக்கு சேதம்

312

நுவரெலியாவிலிருந்து அட்டன் நோக்கி பயணித்த சொகுசு பஸ் ஒன்று அட்டன் பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் உள்ள பழக்கடை ஒன்றின் மீது மோதுண்டதில் பழக்கடை சேதமடைந்துள்ளது.

01.03.2016அன்று காலை 9.30 மணிக்கு இடம்பெற்ற இந்த விபத்தானது குறித்த சொகுசு   பஸ் நுவரெலியாவிலிருந்து புறப்பட்டு அட்டன் நோக்கி சென்ற பஸ், பயணிகளை  அட்டன்  பஸ்  நிலையத்தில் இறக்கி விட்டதன் பின் வழமையாக பஸ் தரிக்கும் இடத்திற்கு பஸ்ஸை செலுத்தும் போது முன்னோக்கி சென்ற பஸ் தடுப்புக்கட்டை செயழிலந்ததன் காரணமாக குறித்த பழக்கடை மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லையெனவும் பழக்கடைக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அட்டன் போக்குவரத்து பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

4aa8de68-560b-4346-af73-624af69da583 9fce6ee6-e2ed-4e4e-8bf5-3a6597717cf0 97dd8620-223d-4dc2-9641-ea6cf916f8ec 453cb2ce-0505-4a0a-b469-d7cc2c7384ea 642f3090-f5a9-420f-af60-c8627ed0e420 4129e55d-16ec-4357-b296-a8fcd9063fb8 ab7dea79-54d3-400d-8077-fccde550766f c1c724d0-4093-4201-b284-e27a8ead17de d1e1a5f1-c59a-476f-811e-31d750c1b061  fd90dbf2-6de8-4cf1-ba6b-6b589ae1b958

SHARE