பாகுபலி படம் நாளுக்கு நாள் வசூல் சாதனை புரிந்து வருகின்றது. இந்நிலையில் இப்படத்திற்கு உலக அளவில் ஒரு கௌரவம் கிடைத்துள்ளது.
அது என்னவென்றால் உலகின் முன்னணி தொலைக்காட்சி ஒன்று இப்படத்தை ஹாலிவுட் படங்களுடனும் ராஜமௌலியை ஜேம்ஸ் கேமரூனுடனும் ஒப்பிட்டு பேசியுள்ளது.
மேலும், இதுநாள் வரை 25 மில்லியன் டாலர் வசூல் செய்த எந்திரனை இரண்டே நாளில் பின்னுக்கு தள்ளி 45 மில்லியன் டாலர் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது பாகுபலி.