பாகுபலி, மெர்சலுக்கு பிறகு கடைக்குட்டி சிங்கம் படைத்த சாதனை

149

கார்த்தி நடிப்பில் கடந்த சில வாரங்களுக்கு முன் கடைக்குட்டி சிங்கம் படம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் செம்ம வரவேற்பை பெற்றது.

திரைக்கு வந்து 4 வாரம் ஆகியும் படம் பல இடங்களில் ஹவுஸ்புல் தான், மேலும் இப்படம் ரூ 50 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது.

மேலும் பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத்தில் பாகுபலி, மெர்சலுக்கு பின் இப்படத்திற்கு தான் இவ்வளவு குடும்பங்கள் வருவதாக தெரிவித்துள்ளனர்.

SHARE