S.S.ராஜமௌலி இயக்கத்தில் இயக்கத்தில் வெளிவந்து வசூல் சாதனை படைத்த பாகுபலியின் இரண்டாம் பாகத்திற்காக இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்கள் வெயிட்டிங்.
இந்நிலையில், படத்தில் அதிகாரபூர்வ ரிலீஸ் திகதியை அறிவித்துள்ளனர். ஹிந்தியில் படத்தை வெளியிடும் கரண் ஜோஹர், 2017 ஏப்ரல் 28ம் திகதி பாகுபலி 2 வெளியாகும் என சற்று முன் அறிவித்துள்ளார்.