பாகுபலி 2 அளவிற்கு சூடுபிடிக்கும் பவன் கல்யாண் புதிய படத்தின் வியாபாரம்- கர்நாடகாவில் இத்தனை கோடிக்கு விலைபோனதா?

307

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித்துக்கு எப்படி ஒரு மாஸ் இருக்கிறது என்பது நமக்கு தெரியும். அதேபோல் தெலுங்கு சினிமாவில் பக்கா மாஸாக இருப்பவர் பவர் ஸ்டார் பவன் கல்யாண். இவரது படங்களில் வெற்றி படங்களை கொடுத்தவர் இயக்குனர் திரிவிக்ரம்.

தற்போது இவர்களது கூட்டணியில் ஒரு புதிய படம் தயாராகி வருகிறது. அப்படத்தின் பெயர் Agnyaathavaasi என்று ஃபஸ்ட் லுக் மூலம் இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இப்படம் கர்நாடகாவில் ரூ. 10.08 கோடிக்கு விலைபோயுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

SHARE