பாகுபலி 2 ஆடியோ ரிலீஸ்க்கு விஜய் வரமாட்டாரா? உண்மை என்ன

195

பாகுபலி 2 ராஜமௌலியின் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. நேற்று இதன் தெலுங்கு ஆடியோ ரிலீஸ் ஹைதராபாத்தில் கோலாகலமாக நடந்தது.

பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்ட இவ்விழாவில் ஒரு கட்டத்தில் ராஜமௌலி அழுதது பலருக்கும் மன உருக்கமாக இருந்தது.

தற்போது தமிழில் பாடல்களை வெளியிடும் விழாவிற்கு ரஜினியையும், விஜய்யையும் அழைத்திருந்ததாக செய்திகள் வெளியாகின. இதனால் தமிழ் ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கும் இவ்விழாவில் விஜய் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என சொல்லப்படுகிறது.

தமிழ் ரிலீஸ் குறித்த தேதியில் விஜய் தற்போது நடிக்கும் விஜய் 61 படத்திற்காக வெளிநாடு செல்ல இருக்கிறாராம்.

SHARE