பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடிக்கும் அக்ஷிதாவின் அழகிய புகைப்படங்கள்

137

 

விஜய் தொலைக்காட்சியில் இளைஞர்களை கவரும் வண்ணம் ஒளிபரப்பாகி வந்த தொடர் தான் காற்றுக்கென்ன வேலி. இந்த தொடரில் வில்லியாக நடித்து வந்தவர் தான் அபி என்கிற அக்ஷிதா.

அந்த தொடர் மூலம் ரசிகர்களை பெற்ற அக்ஷிதா இப்போது பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இவர் அமிர்தா கதாபாத்திரத்தில் நடிக்க தொடங்கியதில் இருந்து பெரிய சீன் எதுவும் இவருக்காக வரவில்லை, கணேஷ் பற்றிய விஷயம் வெடிக்கும் போது பரபரப்பான சீன் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

சரி அமிர்தாவாக நடித்து வரும் நடிகை அக்ஷிதாவின் இன்ஸ்டா புகைப்படங்களை காண்போம்.

SHARE