பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய மருது, 24- வசூல் முழுவிவரம்

261

பாக்ஸ் ஆபிஸை மிரட்டிய மருது, 24- வசூல் முழுவிவரம் - Cineulagam

விஷால் நடிப்பில் கடந்த வாரம் மருது படம் திரைக்கு வந்தது. இப்படம் கிராமத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்நிலையில் தற்போது சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் மருது வெளிவந்த 3 நாட்களில் ரூ 83 லட்சம் வசூல் செய்துள்ளது.

ஹாலிவுட் படமான எக்ஸ்.மேன் ரூ 48 லட்சம், தெலுங்கு படமான ப்ரம்மோற்சவம் ரூ 45 லட்சம், 3 வார முடிவில் 24 படம் ரூ 4.8 கோடி வசூல் செய்துள்ளது.

SHARE