அஜித், விஜய் படங்களுக்கு பல பாடல்களை பாடிய பிரபல் பின்னனி பாடகி சுசித்திரா சில நாட்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிரடியான ட்வீட்களை பதிவிட்டிருந்தார்.
இதில் தனுஷ் மற்றும் நண்பர்களால் தான் தாக்கப்பட்டதாக ஒரு புகைப்படத்தையும் போட்டிருந்தார். இந்த விச்யம் சர்ச்சையானது. இவர் நடிகர் கார்த்திக் குமாரை திருமணம் செய்திருந்தார்.
இவர் கடந்த 2000 ல் அலைபாயுதே படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். பல படங்களில் நடித்து வரும் இவர் தனுஷ்க்கு நண்பராக யாரடி நீ மோகினி படத்தில் நடித்திருந்தார்.
தற்போது ட்விட்டரில் நாங்கள் விவாகரத்து செய்யபோகிறோம் என சுசித்திரா பதிவிட்டிருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திடுள்ளது. இவர்களுக்குள் ஏது பிரச்சனையா, தனுஷை ஏன் இவர் குற்றம் சாட்ட வேண்டும் என்ற கேள்விகள் எழுந்துள்ளது.