பாடசாலைகளுக்கு விடுமுறை! சற்று முன் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

115

வட மாகாணத்தில் உள்ள பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

கஜா புயலின் தாக்கம் காரணமாக இப் பாடசாலைகளின் தாக்கம் காரணமாகவே இவ்வாறு பாடசாலைகளுக்கு இன்றைய தினம் விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

SHARE