பிரிட்டன் உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
பாதுகாப்பு அமைச்சில் நேற்று இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் பிரிட்டன் உதவி உயர்ஸ்தானிகரும் பங்கேற்றுள்ளார்.
இதன்போது இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து ஆராயப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.