முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு வழங்கப்பட்ட இராணுவ பாதுகாப்பு இன்று முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தனது பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து மஹிந்த ராஜபக்ஷ பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
இது அரசியல் பழிவாங்கல் என அவர் தெரிவித்துள்ளார். எனினும் நாட்டைக் காப்பாற்றிய திருப்தி தனக்குள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.