பாதுகாப்பை உறுதிப்படுத்த ஜனாதிபதியிடம் கோரிக்கை

164

ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் நேற்றிரவு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் உரையாடியுள்ளார்.

ஜனநாயக உரிமைகள் மற்றும் அரசியலமைப்பு செயற்பாடுகளை மதித்து, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டவும், அனைத்து இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதியிடம், ஐ.நா செயலாளர் நாயகம் கேட்டு கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தமது டுவிட்டர் தளத்தில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்;.

SHARE