பாராளுமன்றத்தில் நித்திரை கொள்வதற்கு இவர்களுக்கு எமது வரிப் பணத்தில் வழங்கும் சம்பளமும் இதர சலுகைகளும் இதோ!

277

 

•வோட்டு போட்ட மக்களோ பட்டினிக் கொடுமையில் தற்கொலை செய்கிறார்கள்
பதவி பெற்றவர்களோ வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு நித்திரை கொள்கிறார்கள்.
இதோ முக்கியமான வரவு செலவு திட்ட உரையின் போது நமது எம்.பி மார்கள் பாராளுமன்றத்தில் தமது கடமையை எப்படி நிறைவேற்றுகின்றார்கள் என்று பாருங்கள்?
பாராளுமன்றத்தில் நித்திரை கொள்வதற்கு இவர்களுக்கு எமது வரிப் பணத்தில் வழங்கும் சம்பளமும் இதர சலுகைகளும் இதோ!

alary -54,485 Rs
fuel -30,000 Rs
transport-10,000 Rs
Entertainment- 10,000 Rs
mobile phone -2000 Rs
meeting each -500Rs
Current bill – free
Land line phone – free
train ticket first class free
Air tickets 40 free For Him and for his wife or PA (tow persons)
மற்றும்
Secretary
Vehicle
Quarters
Computers
Bodyguards
ஆக மொத்தம் சராசரி மாதாந்த சம்பளம் 120000 ரூபா. வருடத்திற்கு 1440000 ரூபா.
ஜந்து வருடத்திற்கு ஒரு எம.பி க்கு மொத்த சம்பளம் – 7200000 ரூபா
225 எம்.பி களுக்கான மொத்த செலவு -1620000000 ரூபா
அதாவது அனைத்து எம்.பி களுக்கும் மொத்தமாக 162 கோடி ருபா சம்பளம் வழங்கப்படுகிறது.
இதுபோதாது என்று 5 கோடி ரூபாவுக்கு சொகுசு வாகனக் கோட்டா வேறு.
குழப்பாதீர்கள்! அவர்கள் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறார்கள்.

14980564_803802106427616_3071265406251006157_n 14991978_803802049760955_2396356229169660256_n 15027832_803802056427621_5477760220920479216_n 15036385_803802063094287_5554125167080104419_n

SHARE