பாராளுமன்றை உடனடியாக கூட்டவும்.. 126 MP க்கள் கையொப்பம் இட்டு சபாநாயகருக்கு கடிதம்.
பாராளுமன்றை உடனடியாக கூட்டவும் என 126 MP க்கள் கையொப்பம் இட்டு சபாநாயகருக்கு கடிதம்
அனுப்பி வைக்கபட்டுள்ளதாக, தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.