பாரிய குழப்பத்தில் மகிந்த அணி….

347

ஜனாதிபதி நேற்றைய தினம் வெளியிட்ட கருத்துக்களால் சுதந்திரக் கட்சிக்குள் பாரிய அதிருப்தி உருவாகியுள்ளது. இதனடிப்படையில் நேற்றிரவு விசேட கூட்டம் ஒன்று இடம்பெற்றிருப்பதோடு இன்று ஊடகங்களுடனான சந்திப்பொன்றும் இடம்பெறவுள்ளது.

இது தொடர்பில் அமைச்சர் ஜனக பண்டார பகிரங்கமாகவே தனது அதிருப்தியை தெரிவித்துள்ள அதேவேளை தேர்தல் நடவடிக்கை தொடர்பில் ஆராயவே நேற்றிரவு ஒன்று கூடிய சு.க முக்கிய உறுப்பினர்கள் ஜனாதிபதியின் பேச்சினால் கட்சியின் தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதுவதுடன் அடுத்த நடவடிக்கைகள் குறித்து தெளிவுபடுத்த இவ்வாறு முயற்சி செய்வதாக சு.க பிரமுகர்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.slfp

SHARE