பாலாஜி தனது முதல் மனைவி மற்றும் மகன் குறித்து கண்டுகொள்வதில்லை- இரண்டாவது மனைவி நித்யா தெரிவிப்பு.

162

தாடி பாலாஜி தனக்கு ஒரு நண்பர் மட்டுமே என கூறியுள்ள நித்யா , பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனது மகள் போஷிகாவிற்கு வருந்தும் அவர், எதற்காக தனது முதல் மனைவி மற்றும் மகன் குறித்து கண்டுகொள்வதில்லை என கூறியுள்ளார்.

என்னுடன் சேர்ந்து வாழவேண்டும், போஷிகா தான் எனக்கு எல்லாம் எனக்கூறும் அவர், தனது முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை தருணை கண்டுகொள்வதில்லை என நித்யா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

ஒரு பிள்ளைக்கு அன்பு காட்டி, மற்றொரு பிள்ளைக்கு ஏன் மோசம் செய்கிறார்? என கேட்டுள்ளார். தாடி பாலாஜி தனது முதல் திருமணத்தை மறைத்து நித்யாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

SHARE