பாலிவுட், கோலிவுட், மாலிவுட் என சூப்பர் ஸ்டார்களை இணைக்கும் ராஜமௌலி

203

தமிழில் ஷங்கரை போல தெலுங்கு சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ராஜமௌலி. இவருடைய இயக்கத்தில் ரசிகர்கள் அடுத்து பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இவர் மஹாபாரதம் இயக்க இருப்பதாக கூறப்பட்டது.

அப்படி இந்த படம் தயாரானால் பாலிவுட் ஸ்டார் அமீர்கான், மலையாள நடிகர் மோகன்லால், தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என மூவரை படத்தில் கமிட் செய்ய திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன.

SHARE