பாழடைந்த காணிக்குள் மர்மப்பொருள் புதைத்ததால் பரபரப்பு மட்டுவில் சம்பவம்!!
மட்டக்களப்பு பாரதி லேன் 4 ம் குறுக்கில் உள்ள ஒரு பாழடைந்த தனியார் காணியொன்றிற்குல் மர்மமான பொருள் ஒன்று புதைக்க பட்டிருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .
இந்த காணியானது சுகாதாரத்துக்கு கேடு விளைவிக்கும் வண்ணமும் பாரிய பத்தைகள் மற்றும் டெங்கு உருவாகும் அளவுக்கு மாசடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவித்துள்ளனர்
இந்த காணி உரிமையாளர்கள் எந்தவித கவனம் செலுத்தாமல் உள்ளமையால் இந்த மர்ம புதையல் தொடர்பாக சுகாதார பரிசோதகர் கவனத்துக்கு மக்கள் கொண்டு சென்று ள்ளனர்
இது என்ன பொருள் புதைக்கப் பட்டுள்ளது என்று இதுவரைக்கும் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



